Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில் இன்று சஜித், நாமல், அரியம், திலித் பங்கேற்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2024 • 5:34 AM

ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில்  இன்று சஜித், நாமல், அரியம், திலித் பங்கேற்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டை கட்டியெழுப்பும் முறையைக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம் இன்று (07) ஆரம்பமாகிறது.
  • மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதமே இன்று (07) நடைபெறவுள்ளது.
  • இன்று (07) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
  • அரியநேத்திரன் ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்றைய விவாதத்தில் பங்கேற்பர்.
எழுத்து அளவு:


நாட்டை கட்டியெழுப்பும் முறையைக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம் இன்று  (07) ஆரம்பமாகிறது.

மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதமே இன்று (07) நடைபெறவுள்ளது.

இன்று (07) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

'நாட்டை மீட்பது எப்படி?' என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்க்ஷ, திலித் ஜயவீர மற்றும் பி. அரியநேத்திரன் ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்றைய விவாதத்தில் பங்கேற்பர்.

இதில் பங்கேற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 6 கேள்விகள் அனுப்பப்படும் என Pafrel அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவாதம் அனைத்து முக்கிய தொலைக்காட்சி சேவைகளிலும் 200க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களிலும் 3.00 முதல் 5.00 வரை நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர், விவாதம் நாளை 8 மற்றும் மறுதினமான 9 ஆம் திகதிளில் நடைபெறஙுள்ளது.

முழுமையான விவாதம் தொடர்ச்சியாக 3 நாட்களிலும் தேசிய தொலைக்காட்சி மற்றும் March 12 Movement இன் Facebook மற்றும் YouTube தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...