Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; சீதுவையில் சம்பவம்!

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2024 • 4:07 AM

உறங்கிக் கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; சீதுவையில் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தங்கியிருந்த கட்டுநாயக்க வர்த்தகப் பகுதியில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • கட்டுநாயக்க வர்த்தக வலயத்துக்கு உட்பட்ட நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
  • சீதுவ, பேஸ்லைன் வீதி, மெரினா மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

தங்கியிருந்த கட்டுநாயக்க வர்த்தகப் பகுதியில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ, பேஸ்லைன் வீதி, மெரினா மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கட்டுநாயக்க வர்த்தக வலயத்துக்கு உட்பட்ட  நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
மஹாஓயா பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவருடன் குறித்த பெண் இந்த தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்ததுடன், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கொன்ற கணவன் குற்றச் செயலின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...