Tamil Leader News
முக்கியம்
நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●
செய்திகள்

வாதுவ துப்பாக்கிச் சூடு: வெளிவந்த மேலதிக தகவல்கள்!

T

The Leader Desk

மே 4, 2024 • 12:26 PM

வாதுவ துப்பாக்கிச் சூடு: வெளிவந்த மேலதிக தகவல்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • சந்தேக நபர் கண்ணாடி போத்தலை உடைத்து மனைவியின் கழுத்தில் தாக்கியதாகவும் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  • கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை அறுத்து பலத்த காயமடையச் செய்த நபரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை அறுத்து பலத்த காயமடையச் செய்த நபரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வாதுவ, மொல்லிகொட  பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில காயமடைந்தவராவார்.
 
சந்தேக நபர் கண்ணாடி போத்தலை உடைத்து மனைவியின் கழுத்தில் தாக்கியதாகவும் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
 அவரைக்க் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர். இருப்பினும் சந்தேக நபரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...