Tamil Leader News
முக்கியம்
நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●
செய்திகள்

கோட்டாவிடம் கேள்வி தொடுக்கும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

T

The Leader Desk

மே 4, 2024 • 12:00 PM

கோட்டாவிடம் கேள்வி தொடுக்கும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் மறைத்த கோட்டாபய ராஜபக்க்ஷவின் இதே நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
  • தாக்குதலைத் தடுக்காத முன்னாள் ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எழுத்து அளவு:

பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் மறைத்த  கோட்டாபய ராஜபக்க்ஷவின் இதே நடவடிக்கைகளையே  தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
தாக்குதலைத் தடுக்காத முன்னாள் ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோட்டாவிடம் கேள்வி தொடுக்கும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! | Tamil Leader | We Lead the Nation