Tamil Leader News
முக்கியம்
ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●வங்காள விரிகுடாவின் கடல்சார் நெருக்கடிக்கு பிராந்திய ரீதியிலான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள்!●2027 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நுழைவுச்சீட்டுகள்: 8.4 மில்லியன் தேவை - 34,000 மாத்திரமே கொள்ளளவு!●ஹூதி தாக்குதல்களால் 11 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி!●உலக சந்தையில் எண்ணெய் விலைச் சரிவு: கொழும்பு பங்குச் சந்தை தலைகீழாக மாறியது!●தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டித் தகவல்களை மறைக்க முடியுமா?●190 பில்லியன் ரூபா இறக்குமதி மோசடி: வங்கி அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை!●இலங்கையில் 4 இலட்சம் TikTok காணொளிகள் நீக்கம்: டிஜிட்டல் நெருக்கடியின் எச்சரிக்கை!●'தமிழர்களின் பிரச்சினைகளை மோடியிடம் கூறுவேன்': சீதாராமன்  உறுதியளிப்பு!●
செய்திகள்

மின்சக்தி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2023 • 4:40 PM

மின்சக்தி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்துவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • இதன்போது, இந்த உத்தேச செயற்பாட்டிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
  • இதற்காக மறுசீரமைப்புக் குழுவும் இணைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்துவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக மறுசீரமைப்புக் குழுவும் இணைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம், அமைச்சர் மற்றும் குழுவினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, இந்த உத்தேச செயற்பாட்டிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, தற்போது சேவையில் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்கொடை, ஓய்வூதியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மின்சக்தி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை! | Tamil Leader | We Lead the Nation