பி.பி.திஸாநாயக்கவின் மகளான 44 வயதுடைய பெண் ஒருவர் அக்குரஸ்ஸ, கலன்பிந்துனுவெவ பகுதியில் வைத்து அவரது வீட்டில் 28 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது் இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
வெடிமருந்துகளுடன் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகளும் 11 வயதான பேரனும்!
T
The Leader Desk
செப்டம்பர் 9, 2024 • 7:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பி.பி.திஸாநாயக்கவின் மகளான 44 வயதுடைய பெண் ஒருவர் அக்குரஸ்ஸ, கலன்பிந்துனுவெவ பகுதியில் வைத்து அவரது வீட்டில் 28 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது் இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
- முன்னாள் அரசியல்வாதியான பி.பி.திஸாநாயக்க 2000 ஆம் ஆண்டு காலமானார்.
- அண்மையில், அவரது 11 வயதான பேரன் வெடிமருந்துகள் வைத்திருந்தபோது அவரது வகுப்பாசிரியர் அதிபரிடம் தெரிவித்து பொலிஸாருக்கு வழங்கப்பட தகவலில் குறித்த மாணவன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
- இதன்போது மாணவன் வழங்கிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, கலென்பிந்துனுவெவ பொலிஸார் வீட்டைச் சுற்றிவளைத்ததில், 17 T-56 ரவைகள், 9mm 10 ரவைகள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்கான பல்வேறு தோட்டாக்கள் உள்ளிட்ட தோட்டாக்களைக் கைப்பற்றினர்.
எழுத்து அளவு:
முன்னாள் அரசியல்வாதியான பி.பி.திஸாநாயக்க 2000 ஆம் ஆண்டு காலமானார். அண்மையில், அவரது 11 வயதான பேரன் வெடிமருந்துகள் வைத்திருந்தபோது அவரது வகுப்பாசிரியர் அதிபரிடம் தெரிவித்து பொலிஸாருக்கு வழங்கப்பட தகவலில் குறித்த மாணவன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது மாணவன் வழங்கிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, கலென்பிந்துனுவெவ பொலிஸார் வீட்டைச் சுற்றிவளைத்ததில், 17 T-56 ரவைகள், 9mm 10 ரவைகள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்கான பல்வேறு தோட்டாக்கள் உள்ளிட்ட தோட்டாக்களைக் கைப்பற்றினர். இந்த வெடிமருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த்தாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண் நாளை 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

