செய்திகள்
Showing page 838 of 1202 (18,029 articles)

நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு
நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.

அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் தேயிலை!!
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று நீதிமன்றில் முன்னிலை!
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள பிரியமாலியிடம் தொலைபேசி!
பண மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியிடம் இருந்து கையடக்க தொலைபேசியை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வொஷிங்டன் பயணமான இலங்கை தூதுக்குழு!
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளது.

மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட் விமானம்
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தில் மாற்றம்
2022 ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு யூனிட்டுக்கான மின்சாரக் கட்டணம் 32 ரூபாவாக ஆக இருக்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதில் பிரதம நீதியரசராக B.P.அளுவிஹாரே நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி B.P.அளுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறை
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமலுக்கு தலைவர் பதவி!
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும்

உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன
2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

