செய்திகள்
Showing page 696 of 1204 (18,050 articles)

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா புதிய திட்டம்
நவீன சிகிச்சைகளுக்கு உதவி சீனாவில் தற்போதைய காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை

கனடாவில் கோர விபத்து - பலா் பலி
மத்திய கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீதி திருத்தப் பணிகள் - ஜனாதிபதியின் பணிப்புரை
ஒருகொடவத்தை - அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி

பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை நிறுவ அனுமதி
பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலம், அரசாங்க நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நாட்டுக்கு நன்மை பயக்கும்

7,342 பேருக்கு ஆசிரியர் நியமனம்
அடுத்த 5 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான

தாய் வீட்டுக்கு சென்ற பெண் மீது துப்பாக்கிச்சூடு
மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி சம்பவம் - மேலும் நால்வா் கைதின் பின் பிணை
அண்மையில் வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து

கடமை தவறிய பொலிஸ் அதிகாாி பணி நீக்கம்
2019 ஆம் ஆண்டு உயிா்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் கட்டான பொலிஸ் நிலையத்தில்

ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கமாட்டேன்!
வலயத்தின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை

படகு கவிழ்ந்ததில் 79 பலி
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி!
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

15 பில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன!
2021 ஆம் ஆண்டு கெரவலப்பிட்டியவில் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள்

குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது!
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக நேற்று (14) 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

கொள்ளை அடிக்கப்பட்ட 22 பவுண் நகைகள்!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை

