Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

UNCOVER' ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்

T

The Leader Desk

ஜூலை 4, 2024 • 1:53 PM

UNCOVER' ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விவாதிக்கப்படாத விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ட் கலை மையத்தில் இன்று முதல் இடம்பெறுகிறது.
  • இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறறவுள்ளது.
  • இறுதி நாளானஜூலை 8ஆம் திகதி மலையகத் தமிழ் சமூகத்துக்கு நீதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
  • ஜூலை 5 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறும் விசேட அமர்வுகள் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
எழுத்து அளவு:

விவாதிக்கப்படாத விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ட் கலை மையத்தில் இன்று முதல் இடம்பெறுகிறது.

01 2

"UNCOVER கண்காட்சியானது, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், நில அபகரிப்பு மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் மறைக்கப்பட்ட கதைகளையும் மலையக தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளையும் அம்பலப்படுத்தும்” என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் 'எக்ட் நவ்' (Act Now) பிரசசாரம் தெரிவிக்கின்றது.
03 1
 
 
இரண்டாவது நாள் கண்காட்சியில், வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளரும், ஊடகவியலாளருமான ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறறவுள்ளது.
 
இறுதி நாளானஜூலை 8ஆம் திகதி மலையகத்  தமிழ் சமூகத்துக்கு நீதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 
02 2
 
ஜூலை 5 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறும் விசேட அமர்வுகள் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
 
worky sin
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

UNCOVER' ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம் | Tamil Leader | We Lead the Nation