தங்கியுள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. .
இந்தச் சம்பவம் இன்று (06) அதிகாலை இடம்பெற்றதாகவும் இதன்போது 23 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவரால் நடத்தப்படும் அல்-சார்டி பாடசாலையே தாக்கப்பட்டதாக சாட்சிகளும் மருத்துவமனை அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் வடக்கு காசாவில் குண்டுவீச்சுகளில் இருந்து தப்பி ஓடிய பாலஸ்தீனியர்களால் குறித்த பாடசாலை நிரம்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த பாடசாலையில் ஹமாஸ் போராட்க்காரர்கன் செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய காசாவில் அகதிகள் தங்கியிருந்த பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பலி!
T
The Leader Desk
ஜூன் 6, 2024 • 10:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தங்கியுள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
- இதேவேளை, குறித்த பாடசாலையில் ஹமாஸ் போராட்க்காரர்கன் செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

