கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினால் சிலாபம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றைய சகோதரர் கொழும்பில் உள்ள கொள்கலன் தளம் ஒன்றில் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே இந்த இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு , விசேட பொலிஸ் குழுவினரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். .
இந்த இரண்டு சகோதரர்களும் சிலாபம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
IS அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் இருவர் சிலாபத்தில் கைது!
T
The Leader Desk
மே 28, 2024 • 7:43 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்நிலையிலேயே இந்த இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு , விசேட பொலிஸ் குழுவினரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். .
- இந்த இரண்டு சகோதரர்களும் சிலாபம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

