Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

E-Visa அமைப்பு பற்றி VFS Global இன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

T

The Leader Desk

மே 7, 2024 • 6:09 AM

E-Visa அமைப்பு பற்றி VFS Global இன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் VFS குளோபல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • குறித்த அறிவிப்பில், VFS குளோபல் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
  • இதற்கிடையில், தனது நிறுவனம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, நோர்வே, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, குரோஷியா, மால்டா மற்றும் கிரீஸ் உள்ளிட்ட 23 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்களைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
  • இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 6 விசா மையங்களை தமது நிறுவனம் நடத்தி வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் VFS குளோபல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், VFS குளோபல் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், தனது நிறுவனம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, நோர்வே, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, குரோஷியா, மால்டா மற்றும் கிரீஸ் உள்ளிட்ட 23 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்களைத் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 6 விசா மையங்களை தமது நிறுவனம் நடத்தி வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களில் 123 இலங்கையர்கள் பணிபுரிவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2004 ஆம் ஆண்டு முதல், அவர்கள் 3.2 மில்லியனுக்கும் அதிகமான விசா விண்ணப்பங்களுக்கான சேவைகளை வழங்கியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் ஆரம்பித்துள்ள புதிய E-Visa முறைமைக்காக குடிவரவுத் திணைக்களம் அதன் VFS Global நிறுவனத்துக்கு மேலதிகமாக GBS தொழில்நுட்ப சேவைகள் மற்றும் IVS Global FZCO நிறுவனங்களுடன் முத்தரப்பு உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

E-Visa அமைப்பு பற்றி VFS Global இன் வெளியிட்டுள்ள அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation