ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர் வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்றும் கட்சியின் முன்னிலையில் இருப்பவர்களும் பெரும்பான்மையான தொகுதி அமைப்பாளர்களும் கட்சியின் தலைமைத்துவத்தை கேட்டுள்ளதாக theleader.lk அறியக்கிடைக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் தயாசிறி தயாசேகர இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிய வருவதோடு மொட்டுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுபவர்கள் மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இருவருமே.

இது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவிருப்பதாகவும் பாராளுமன்றதேர்தலில் போட்டியிடுவதற்ககான சி.சு.க யின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் கூடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய குழு உறுப்பினர்கள் முன்னால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர் வரும்  புதன்  கிழமை 7 மணிக்கு சந்திக்க உள்ளதாகவும் அத்தோடு அன்று பகல் சி.ல.சு.க தொகுதி அமைப்பாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுள்ளது.

பிரசன்னவினால் எச்சரிக்கப்பட்ட சுதர்சினி அரசியலிலிருந்து ஒதுங்குகிறார்!

இதனடிப்படையில் கம்பஹா மாவட்ட மொட்டு கட்சியின் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் எச்சரிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாடகியுமான சுதர்சினி பெனாந்து புள்ளே அரசியலிலிருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

Suda pu 2020.02

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கழுகுக்கதையின் பின் பிரசன்ன ரணதுங்கவின்  ஆதரவாளர்கள் கேட்டதற்கிணங்க அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

மொட்டுச்சின்னத்தில் குழப்பமடைந்துள்ள சி.ல.சு.க ஒருபிரிவினர் ஐ.தே.க இணைந்து எதிர் வரும் பொதுதேர்தலில் போட்டியிடவிருப்பதாக அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி