Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கெஹலியவின் மனைவி, பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளில் 931 இலட்சம் ரூபா!

T

The Leader Desk

ஜூலை 4, 2024 • 3:34 PM

கெஹலியவின் மனைவி, பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளில் 931 இலட்சம் ரூபா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் 931 இலட்சம் ரூபா பெறுமதியான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 3 ஆயுள் காப்புறுதிப் பத்திரங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தடை செய்துள்ளது.
  • இந்த தடை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து தடையை நீட்டித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் 931 இலட்சம் ரூபா பெறுமதியான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 3 ஆயுள் காப்புறுதிப் பத்திரங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தடை செய்துள்ளது.

இந்த தடை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து தடையை நீட்டித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
முன்னாள் அமைச்சரின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் தனியார் வங்கிக்கு சொந்தமான 9,31,25,000 ரூபா மதிப்புள்ள நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் தொடர்பான சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் காரணமாக 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிப்பதற்காக  இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி செயற்பட்டது.
 
இதன்படி, 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53(1) பிரிவின்படி, முன்னாள் சுகாதார அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிலையான வைப்புக் கணக்குகளையும் 3 காப்புறுதிக் கொள்கைகளையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...