சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மயிலாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (11) விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையிலும், ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் அடங்குவதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இ.போ. ச பஸ் விபத்தில் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்!
T
The Leader Desk
மே 11, 2024 • 12:01 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மயிலாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (11) விபத்துக்குள்ளானது.
- இந்தச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையிலும், ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் அடங்குவதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

