16 வயது மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 8 இளைஞர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல மாணவி 8 இளைஞர்களால் கூட்டு வன்புணர்வு; அனைவருக்கும் விளக்கமறியல்!
T
The Leader Desk
ஜூன் 24, 2024 • 10:32 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வயது மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 8 இளைஞர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- சந்தேக நபர்கள் இன்று (24) ஹோமாகம பதில் நீதிவான் பத்மசிறி ஜயவர்தன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- பாலியல் வன்புணர்வு, வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்தமை, கடத்தல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக ஹங்வெல்ல பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
எழுத்து அளவு:
சந்தேக நபர்கள் இன்று (24) ஹோமாகம பதில் நீதிவான் பத்மசிறி ஜயவர்தன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாலியல் வன்புணர்வு, வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்தமை, கடத்தல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக ஹங்வெல்ல பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

