இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து

வெற்றி பெற்றது.

அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

3 போட்டிகள் கொண்ட இந்த ரி20 தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி