நிலையம் ஒன்றில் இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்டுத்தப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளப் வசந்த கொலை: 7 பேருக்கு விளக்கமறியல்!
T
The Leader Desk
ஜூலை 10, 2024 • 12:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நிலையம் ஒன்றில் இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்டுத்தப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்தனர்.
எழுத்து அளவு:
கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்தனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

