குறைமாத குழந்தை பிரிவில் ஏறப்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நேற்று (25) இரவு 11.32 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயற்பட்டு 12 குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய பிரதமர் முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சிறுவர் வைத்தியசாலையில் தீ விபத்து: 7 குழந்தைகள் கருகிப் பலி!
T
The Leader Desk
மே 26, 2024 • 5:44 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குறைமாத குழந்தை பிரிவில் ஏறப்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- நேற்று (25) இரவு 11.32 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயற்பட்டு 12 குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

