கம்பிகளைத் திருடி வென்னப்புவ பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிய 7 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ துனுவில சந்தி மற்றும் கிரிமதியான சந்திக்கு இடையில் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு பதிக்கப்பட்டிருந்த நிலத்துக்கடியிலான இவ்வாறு அறுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுனேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்தை, ஆனமடுவ, கொபேகனே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 45, மற்றும் 56 வயதுடைய 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் டெலிகொம் நிறுவனத்தினால் போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புக் கம்பிகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்ததனை அவதானித்த பொதுமக்களே இது தொடர்பில் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கம்பிகளைத் திருடிய குற்றச்சாட்டில் டெலிகொம் நிறுவனத்தின் 7 உத்தியோகத்தர்கள் கைது!
T
The Leader Desk
மே 23, 2024 • 8:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கட்டுனேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்தை, ஆனமடுவ, கொபேகனே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 45, மற்றும் 56 வயதுடைய 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- வென்னப்புவ பிரதேசத்தில் டெலிகொம் நிறுவனத்தினால் போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புக் கம்பிகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்ததனை அவதானித்த பொதுமக்களே இது தொடர்பில் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

