Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைக்ழக மாணவர் 7 பேர் கைது!

T

The Leader Desk

அக்டோபர் 19, 2022 • 3:59 AM

ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைக்ழக மாணவர் 7 பேர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஊடாக பேரணியாகச் சென்றது.
  • இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து 7 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  • இதன்போது வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பொலிசார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர்.
எழுத்து அளவு:


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனதத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடுக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஊடாக பேரணியாகச் சென்றது. இதன்போது வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பொலிசார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து 7 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிஸ் பேச்சாளரிடம் கேட்டபோது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிசாரின் அனுமதி பெறப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...