திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளட்ஜ்ஹு.

நிதி மோசடி தொடர்பான விசாரணையின் அடிப்படையில், திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, இசுரு பண்டார மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி