திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று (04) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜானகி சிறிவர்தன கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி