22 ஆவது  அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்  178 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு  ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

சட்டமூலத்திற்கு எதிராக ஒரு வாக்கு மாத்திரம் பதிவாகியிருந்தது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி