கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09, 10 ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (15) இரவு 10 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிறு (16) காலை 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி