சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தேவைப்படுவதால் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
60 சதவீத முஸ்லிம்கள் ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களிப்பர்! - அமைச்சர் அலி சப்ரி
The Leader Desk
ஆகஸ்ட் 21, 2024 • 11:55 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தேவைப்படுவதால் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
- கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60 சத வீத முஸ்லிம்கள் ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களிப்பர் என தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60 சத வீத முஸ்லிம்கள் ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களிப்பர் என தெரிவித்தார்.

