பாடசாலைகளுக்கு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குழு தகவல் வௌயிடடுள்ளது..
வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு, ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக ஆண்டுக்கு சுமார் 1,600 கோடி ரூபா செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை உணவின்றி பாடசாலைக்குச் செல்லும் 6 இலட்சம் பிள்ளைகள்!
T
The Leader Desk
மே 16, 2024 • 2:24 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பாடசாலைகளுக்கு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குழு தகவல் வௌயிடடுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

