கடந்த மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, 857 சம்பவங்கள் தொடர்பாக இதுவரை மொத்தமாக 3,056 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 1,150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி