1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது

விருப்பத் தேர்வின் எண்ணிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி