1200 x 80 DMirror

 
 

கொழும்பு மாவட்டத்தின்

ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 629,963 ஆகும்.

சஜித் பிரேமதாச 342,108 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 281,436 ஆகும்.

நாமல் ராஜபக்க்ஷ 30,43 வாக்குகளையே பெற்றுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி