கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை இன்று (27) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை 10% அதிகரிப்பதாக அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்