ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திரு.குணவர்தன, முழுமையான நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை அரசாங்க விவகாரங்களை பேணுவதற்காக ஜனாதிபதி இன்று காலை இந்த நியமனங்களை வழங்கியதாக தெரிவித்தார்.

பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம்,

  1. புதிய நிதி அமைச்சர் - அலி சப்ரி
  2. கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன
  3. வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
  4. நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி