Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

யாழில் வெறிநாய்க் கடியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2024 • 7:05 AM

யாழில் வெறிநாய்க் கடியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறிநாய்க்கடி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (26) உயிரிழந்துள்ளார் இவரின் மரணத்துடன் இதுவரையில் யாழ்ப்பாணத்தில் வெறிநாய்க்கடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
  • வீட்டில் காணப்பட்ட நாய் கடித்து, இரண்டு வாரங்களின் பின்னர், சுகவீனமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 2,500 தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், வீதியில் செல்லும் மக்களை கடிப்பதால் யாழ்ப்பாணத்தில் வெறிநாய் நோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறிநாய்க்கடி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (26) உயிரிழந்துள்ளார்

இவரின் மரணத்துடன் இதுவரையில் யாழ்ப்பாணத்தில் வெறிநாய்க்கடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வீட்டில்  காணப்பட்ட நாய் கடித்து, இரண்டு வாரங்களின் பின்னர், சுகவீனமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட வைத்திய அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதில் பெண்ணின் மரணத்துக்கு வெறிநாய் கடியால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டமையே காரணம் என முடிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 2,500 தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், வீதியில் செல்லும் மக்களை கடிப்பதால் யாழ்ப்பாணத்தில் வெறிநாய் நோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...