குழுவைச் சேர்ந்தவரும் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு ரொஷான் மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகியோரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
T
The Leader Desk
ஜூன் 27, 2024 • 4:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குழுவைச் சேர்ந்தவரும் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு ரொஷான் மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகியோரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வத்தளை மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 3 கிலோ 492 கிராம் ஹெரோயின், முச்சக்கர வண்டி, கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
வத்தளை மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 3 கிலோ 492 கிராம் ஹெரோயின், முச்சக்கர வண்டி, கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

