ஒன்றையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (22) கைப்பற்றினர்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று அதிகாலை விசேட ரோந்தில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது அதற்குப் பதிவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகனில் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். வீதியில் மோட்டார் சைக்கிளும் வீட்டில் 5 வாள்களும் கைப்பற்றப்பட்டன!
T
The Leader Desk
ஜூன் 22, 2024 • 7:13 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒன்றையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (22) கைப்பற்றினர்.
- இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகனில் சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று அதிகாலை விசேட ரோந்தில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது அதற்குப் பதிவில்லை என்பது தெரியவந்தது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

