தாக்கிய குறித்த சிறுமியின் தந்தை எனக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் இன்று (12) பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, 5 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
குக்குல் சமிந்தவின் கொடூரத்தை காணொளியாக பதிவிட்ட இளைஞனுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம்!
T
The Leader Desk
ஜூன் 12, 2024 • 4:10 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தாக்கிய குறித்த சிறுமியின் தந்தை எனக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் இன்று (12) பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, 5 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
- தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞரே கௌரவிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து, தாக்குதல் நடத்திய குகுல் சமிந்தவும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த சன்மானம் வழங்கி வைக்கப்பட்டது.
தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞரே கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

