450 கிலோ போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை இன்று (18) மாலை 5.00 மணியளவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வண்ணாத்துவில்லு லாக்டோஸ் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த எரியூட்டி மூலம் இந்தப் போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை, இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் அண்மையில் பெருமளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியமை தெரிந்ததே.
450 கிலோ போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படுகின்றன!
T
The Leader Desk
மே 18, 2024 • 4:05 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கிலோ போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை இன்று (18) மாலை 5.00 மணியளவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
- பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வண்ணாத்துவில்லு லாக்டோஸ் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த எரியூட்டி மூலம் இந்தப் போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளன.
- பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை, இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் அண்மையில் பெருமளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியமை தெரிந்ததே.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

