சீன அரசை விமர்சித்த பிரபல தொழிலதிபர் ஜாக்மாவின் (Jack Ma) அலிபாபாவின் பங்குகள் அதிகமான சரிவைச் சந்தித்துள்ளதாக பிரபல நாளிதழான புளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.

சீன அரசைக் கடுமையாக விமர்சித்த அலிபாபா நிறுவனர் ஜாக்மா (Jack Ma) சமீபத்தில் காணாமல் போன நிலையில் பின்னர் மீண்டும் மக்களிடையே தோன்றினார்.

இந்நிலையில், ஜாக்மாவின் (Jack Ma) அலிபாபா நிறுவனத்துக்கு மற்ற நிறுவங்களுடன் தொடர்பு ஏற்படாத வகையில் 344 பில்லியன் டாலர்கள் சரிவைச் சந்தித்துள்ளதாக பிரபல நாளிதழான புளூம்பெர்க் கூறியுள்ளது.

இதேவேளை அக்டோபர் மாதத்தில் ஜாக்மா (Jack Ma) சீன அரசை விமர்சித்ததன் பொருட்டு அவரது ant என்ற் குழுமத்தில் பங்கு விற்பனைக்கு சீன அரசு தடைவிதித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி