Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

40 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள்!

T

The Leader Desk

மே 26, 2024 • 12:10 PM

40 அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நிலைகளில் உள்ள சுமார் 40 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் அரசியல்வாதிகள் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • புதிய விசாரணை ஆணைக்குழுவின் கீழ் அனைத்து விசாரணைகளையும் தீவிரமாக நடத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எழுத்து அளவு:

செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நிலைகளில் உள்ள சுமார் 40 அரசியல்வாதிகள்  குறித்து

விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் அரசியல்வாதிகள் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகளை வகித்த பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக தொழில்நுட்ப பிழைகள் காரணமாக வாபஸ் பெறப்பட்ட அனைத்து வழக்குகளையும் மீள எடுத்துக் கொள்ள  நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புதிய விசாரணை ஆணைக்குழுவின் கீழ் அனைத்து விசாரணைகளையும் தீவிரமாக நடத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...