Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மஸ்கெலியாவில் 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

T

The Leader Desk

ஜூலை 11, 2024 • 12:18 PM

மஸ்கெலியாவில் 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் 4 வயது சிறுமிக்கு மது அருந்தக் கொடுத்த குற்றச்சாட்டில் சிறுமியின்தாய் மாமன் முறையான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
  • இவர்கள் உலப்பனை பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தாய் சவூதி அரேபியா சென்ற போது 9 வயது மகன் 4 வயது மகளையும் சாமிமலை பகுதியில் உள்ள ஹோல்ட்ன் தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
  • குறித்த பிள்ளைகள் அவர்களின் பாட்டி வீட்டில் இருக்கும்போது தாய் மாமன் அடிக்கடி பிள்ளைகளைப் பார்க்க வந்தபோதே இவ்வாறு மது பருக்கி உள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியின் 9 வயதுடைய சகோதரன.
எழுத்து அளவு:

உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் 4 வயது சிறுமிக்கு மது அருந்தக் கொடுத்த குற்றச்சாட்டில் சிறுமியின்தாய் மாமன் முறையான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்.
 
குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
 
இவர்கள் உலப்பனை பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தாய் சவூதி அரேபியா சென்ற போது 9 வயது மகன் 4 வயது மகளையும் சாமிமலை பகுதியில் உள்ள ஹோல்ட்ன் தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
 
குறித்த பிள்ளைகள் அவர்களின் பாட்டி வீட்டில் இருக்கும்போது தாய் மாமன் அடிக்கடி பிள்ளைகளைப் பார்க்க வந்தபோதே இவ்வாறு மது பருக்கி உள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் சிறுமியின் 9 வயதுடைய சகோதரன. உலப்பனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலில் நேற்று மாலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புரையின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று சந்தே நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...