4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பத்நுவர பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேக நபர், தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவனைக் கொடூரமாக தாக்கும் காட்சியை அயலவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று சந்தேகஎநபரின் வீட்டை சுற்றிவளைத்தபோதிலும், அவர் ஏற்கனவே பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த என அழைக்கப்படுபவர் எனவும், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தச் சிறுவனைக் கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு பயந்து யாரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்
உணவு அருந்திக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுவனை கொடூரமாகத் தாக்கிய குக்குல் சம்பத்!
T
The Leader Desk
ஜூன் 4, 2024 • 4:24 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- இதேவேளை, வெலிஓயா சம்பத்நுவர பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று சந்தேகஎநபரின் வீட்டை சுற்றிவளைத்தபோதிலும், அவர் ஏற்கனவே பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- சம்பத்நுவர பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேக நபர், தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவனைக் கொடூரமாக தாக்கும் காட்சியை அயலவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

