ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் "இயலும் ஸ்ரீலங்கா" ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன .
இன்று (16) காலை பத்தரமுல்லையில் உள்ள வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது.




The Leader Desk
ஆகஸ்ட் 16, 2024 • 6:04 AM

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் "இயலும் ஸ்ரீலங்கா" ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன .




சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...