அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர் என்றும் பின்னர் அந்த எண்ணிக்கை 110ஆகக் குறைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
'அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்காக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
'இதையடுத்து, குறித்த எண்ணிக்கை 60ஆகக் குறைந்தது. இந்நிலையில், தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர். குறித்த வழக்குகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
'31 அரசியல் கைதிகள் மாத்திரமே சிறைகளில் உள்ளனர்'
T
The Leader Desk
டிசம்பர் 6, 2022 • 2:58 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
- இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர் என்றும் பின்னர் அந்த எண்ணிக்கை 110ஆகக் குறைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
- 'இதையடுத்து, குறித்த எண்ணிக்கை 60ஆகக் குறைந்தது.
- இந்நிலையில், தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

