இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது. அரநாயக்க பிரதேசத்தில் ஒட்டிப் பிறந்த இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது.
அவர்களுக்கு 2 சிறுநீரகங்கள் இருப்பதாக அறியக் கிடைக்கிறது. அந்த குழந்தைகளை 4 வயதுக்கு முன்பே பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுமார் 3 வருடங்கள் ஒன்றாக இருக்கும் இந்த குழந்தைகளைப் பிரிப்பதற்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய குழுவொன்றை குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த குழந்தைகளுக்கு செய்து தர வேண்டிய சுகாதார வசதிகள் மற்றும் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அறுவை சிகிச்சையை அரச தலையீட்டில் செய்து கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அரநாயக்கவில் 3 வருடங்களாக ஒட்டிப் பிறந்த நிலையில் வாழும் இரு குழந்தைகள்!
T
The Leader Desk
ஜூன் 20, 2024 • 7:23 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது. அரநாயக்க பிரதேசத்தில் ஒட்டிப் பிறந்த இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது. அவர்களுக்கு 2 சிறுநீரகங்கள் இருப்பதாக அறியக் கிடைக்கிறது.
- அந்த குழந்தைகளை 4 வயதுக்கு முன்பே பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
- சுமார் 3 வருடங்கள் ஒன்றாக இருக்கும் இந்த குழந்தைகளைப் பிரிப்பதற்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய குழுவொன்றை குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
- இந்த குழந்தைகளுக்கு செய்து தர வேண்டிய சுகாதார வசதிகள் மற்றும் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அறுவை சிகிச்சையை அரச தலையீட்டில் செய்து கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

