பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கணவரின் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸில் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளார்.
3 மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை எடுத்துச் சென்ற நபர்கள்!
T
The Leader Desk
மே 28, 2024 • 3:14 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கணவரின் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸில் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளார்.
- பெப்ரவரி 14 ஆம் திகதி கல்மத்த பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 35 வயதான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
- இறந்தவரின் மனைவியான தில்ஹரி பிரசங்கிகா தனது கணவரின் உடல் அடக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றபோதே இதனைக் கண்டு வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்து அளவு:
பெப்ரவரி 14 ஆம் திகதி கல்மத்த பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 35 வயதான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இறந்தவரின் மனைவியான தில்ஹரி பிரசங்கிகா தனது கணவரின் உடல் அடக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றபோதே இதனைக் கண்டு வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

