Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

3 உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவதாக நஸீர் அஹமட் மீது குற்றச்சாட்டு!

T

The Leader Desk

மே 19, 2024 • 3:45 PM

 3 உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவதாக நஸீர் அஹமட் மீது குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தியோகபூர்வ இல்லம் மற்றும.
  • குருணாகல் ஆற்று சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், அதே சுற்று வட்டத்தில் அமைந்துள்ள குருணாகல் மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வடமேற்கு விவசாய அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லம் என்பனவற்றை அவர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
  • அரசாங்கத்தின் ஏனைய மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும. அரசாங்கத்தின் ஏனைய மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல் ஆற்று சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், அதே சுற்று வட்டத்தில் அமைந்துள்ள குருணாகல் மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வடமேற்கு விவசாய அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லம் என்பனவற்றை அவர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் வடமேல் மாகாண ஆளுநராக இருந்த லக்க்ஷ்மன் யாப்பா அபேவர்தன பல அரச அலுவலகங்களை இவ்வாறு பயன்படுத்தியதாகவும் அவருக்கு முன்னர் இருந்த ஆளுநர்கள் எவரும் தமது உத்தியோகபூர்வ இல்லம் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களை இவ்வாறு பயன்படுத்தியதில்லை எனவும் மாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், ஆளுநரின் தனிப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் போதியளவில் தயார் நிலையில் இருந்த போதிலும், ஏனைய அரச இல்லங்களை இவ்வாறு பயன்படுத்துவது அரசாங்கப் பணம் மற்றும் வளங்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...