Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இலங்கையில் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் 276 உடல்கள்; மன்னிப்புக் கோரும் அமைச்சரவை

T

The Leader Desk

ஜூலை 23, 2024 • 5:50 AM

இலங்கையில் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் 276 உடல்கள்;  மன்னிப்புக் கோரும் அமைச்சரவை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • இதனால் கொரோனாவினால் உயிரிழந்த 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன, பின்னர் பெப்ரவரி 2021 இல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நபர்களுக்கு அடக்கம் செய்யப்பட்டது.
  • சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கொவிட் வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தி முறையாக தகனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கொவிட் வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தி முறையாக தகனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
 
இதனால் கொரோனாவினால் உயிரிழந்த 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன,
 
பின்னர் பெப்ரவரி 2021 இல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நபர்களுக்கு அடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், கொவிட்-19 தொற்றின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கையால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினரிடம் மன்னிப்புக் கோருவதற்கு நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர். முன்மொழியப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...