ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர்.
அவர்களில் 9 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நேற்று (25) இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது கணினி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
சில உடல்கள் முற்றாக எரிந்துள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எவ்வாறாயினும், அந்தந்த மையங்களின் உரிமையாளர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் தீ : 27 பேர் உயிரிழப்பு1 (வீடியோ)
T
The Leader Desk
மே 26, 2024 • 6:19 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர்.
- அவர்களில் 9 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நேற்று (25) இந்த தீ விபத்து ஏற்பட்டது.
- இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது கணினி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

