ஒன்றின் அறையில் தங்கியிருந்த 22 சீனப் பிரஜைகள் கணினி குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்த அனைத்துக் கணினிகள் மற்றும் துணைக்கருவிகளும் அறையில் வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த அதே ஹோட்டலிலிருந்து சீனர்களை வெளியேற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவர்கள் கணினி குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியும் நோக்கில், கணினி குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை ஹோட்டல் ஒன்றில் 22 சீனப் பிரஜைகள் தடுத்து வைப்பு!
T
The Leader Desk
ஜூலை 31, 2024 • 3:01 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒன்றின் அறையில் தங்கியிருந்த 22 சீனப் பிரஜைகள் கணினி குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
- அவர்களிடமிருந்த அனைத்துக் கணினிகள் மற்றும் துணைக்கருவிகளும் அறையில் வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த அதே ஹோட்டலிலிருந்து சீனர்களை வெளியேற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
- குறித்த ஹோட்டலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

