Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

22 ஆம் திருத்தம் நாளை (06) விவாதம்; மொட்டுக் கட்சி உறுதியற்ற நிலைப்பாட்டில்

T

The Leader Desk

அக்டோபர் 5, 2022 • 3:31 PM

22 ஆம் திருத்தம் நாளை (06) விவாதம்; மொட்டுக் கட்சி உறுதியற்ற நிலைப்பாட்டில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று மீண்டும் நீதி அமைச்சர் ஆளும் கட்சி கூட்டத்தை நடத்தினார்.
  • இதன்போது, நாளைய தினத்தில் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் உறுதிப்படுத்தவில்லை.
எழுத்து அளவு:

எனினும், 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பொதுஜன பெரமுன தற்போது மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே உள்ளது. 

பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழு நேற்று கூடியபோது, 22 ஆவது திருத்தத்தை விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. 

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக 19 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்சென்ற முற்போக்கான திருத்தம் 22 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கூறியதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்தது.

இன்று மீண்டும் நீதி அமைச்சர் ஆளும் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதன்போது, நாளைய தினத்தில் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் உறுதிப்படுத்தவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...